Sunday 28th of April 2024 01:28:36 AM GMT

LANGUAGE - TAMIL
-
மீண்டும் இணையும் பிரம்மாண்ட பாகுபலி கூட்டணி!

மீண்டும் இணையும் பிரம்மாண்ட பாகுபலி கூட்டணி!


இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம். இது இந்தியளவில் பாரிய வசூலை பெற்றிருந்தது.

அதனை தொடர்ந்து மிக பெரிய எதிர்பார்ப்பில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த பிரம்மாண்ட கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பிரபாஸ் நடிப்பில் இனிவரும் ஒரு படத்தை இயக்குனர் ராஜமௌலி இயக்கவுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. வெளியானால் இந்தியளவில் ட்ரெண்டாவது உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE